டிவிட்டர்லான்ட் டிவிட்டரில் ஒருவர் எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்பதை அவரது டிவிட்டர் பதிவுகளை ஆராய்ந்து சொல்கிறது.ஒருவருடைய டிவிட்டர் சித்திரம் என்றும் இதனை சொல்லலாம்.டிவிட்டர் ஜாதகம் என்றும் சொல்லலாம்.
டிவிட்டர் செய்பவர் தன்னை பற்றி செய்து கொண்ட அறிமுகத்தில் இருந்து அவருக்கு இருக்கும் பின் தொடர்பாளர்களின் எண்ணிக்கை,அவர் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ,குறும்ப்திவுகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் இந்த டிவிட்டர் சித்திரத்தில் இடம் பெறுகின்றன
Continue reading