வாரமொரு முறை ஒரு கீச்சரின் விருப்பத் தேர்வுகள் இங்கே பகிரப்படுகிறது! இந்த வாரம் @RajaKumaari அவர்களின் தேர்வு!
Unfollowers தான் உங்களின் உண்மையான விமர்சகர்கள்
— krish chidambaram (@cheethaa) October 9, 2011
RT @sesenthilkumar: கொய்த பிறகும் கொய்யா பழமாக இருப்பது கொய்யாப்பழம் மட்டுமே!
— Dr.senthil.m (@Senthilbds) October 11, 2011
RT @vembaikrishna: நல்ல நிர்வாகி முதலில் ஆளுமை செய்வது தன்னைத்தானே
— singam (@kulasingamr) October 11, 2011
http://twitter.com/#!/manion/status/123696022328315904
http://twitter.com/#!/bassiva/status/123666412446289920
இங்கே ஒரு பழைய தமிழ் காமிக்ஸை முழுசாகப் படிக்கலாம் –> http://mokkaicomics.blogspot.com/2011/04/blog-post.html #மலரும்நினைவுகள் #fb
— என். சொக்கன் (@nchokkan) April 14, 2011
#குறும்படம் @iamkarki & @balaramanl இணைந்து கலக்கும்…. bit.ly/rn08E8#நேத்து_நைட்டு_பாக்காதவங்களுக்கு #விட_மாட்டோம்ல
— Balaraman (@BalaramanL) August 25, 2011
தமிழில் மின் புத்தகங்கள் படிக்க:Popular Tamil books. PDFtamilcube.com/res/tamil_eboo…
— vasuvenkat (@vasuvenkat) September 23, 2011
தென் இந்திய வரலாறு – நீலகண்ட சாஸ்திரி noolaham.org/wiki/index.php…
— ரைட்டர் கூமுட்டை (@kuumuttai) October 11, 2011
சான்சே இல்லாத ஒரு ஷேரிங். அப்டியே புக்மார்க் பண்ணுங்கோ. via @mankuthirai – தமிழ்த்தொகுப்புகள் http://bit.ly/fsOukB
— Gi R I (@rsGiri) April 12, 2011
கடலில் கலக்கும் ரத்தம்! – ஆனந்த விகடனின் ஆழமான அலசல் – http://bit.ly/hBko7d #tnfisherman
— விகடன் (@vikatan) January 28, 2011
RT @iparisal: என்னதான் டி.ராஜேந்தர் ட்விட்டர்ல எழுதி நாம அதை எல்லாருக்கும் மறுகீச்சு செய்தாலும், TRன்னு எழுத முடியாது.. RTன்னுதான் எழுதண …
— Sethuraman (@chandsethu) October 11, 2011
RT @tpkd_: உன் வருகைக்காக காத்திருக்கும் நேரங்களில் தான் உன்னை விட அழகான பெண்கள் இருப்பது தெரியவருகிறது #பகடி
— Sowbarnika (@Sowmi_) October 11, 2011
RT @minimeens: “எங்கிட்ட ஏதாவது மாற்றம் தெரியுதா?” என்று மனைவி கேட்கும்போது அடையும் குழப்பத்திற்கு இணையான குழப்பம் எதுவுமே இல்லை.
— தம்பியின் தம்பி. (@paramesh2006) October 11, 2011
புதைக்கப்பட்டவை எல்லாம் பிணங்கள்என எண்ணாதீர்கள்..அவைகளுள் சில விதைகளாக கூட இருக்கலாம் !
— கட்டெறும்பு folllows (@Erumbugal) October 6, 2011
கன்றுகுட்டி பிறந்தவுடன் துள்ளி ஓடும், குழந்தை தத்தி நடக்க 1 வருடம் ஆகும். தாய்ப்பால் மட்டுமே சரியான ஊட்டச்சத்தை சரியான நேரத்தில் தரும்.
— ட்விட்மருத்துவம் (@DrTamil) August 1, 2011
கணினிக்கு இலவச விளையாட்டுக்களை டவுன்லோட் செய்யும் மிக சிறந்த 4 நான்கு இணையதளங்கள்http://goo.gl/VnUjz#Games
— Thennarasu (@thennarasu) March 31, 2011
தமிழ்ச் சினிமா இதழ்கள் online-இல் படிக்க! goo.gl/hD3AV #கலைத்தாகம்:)) சினிக்கூத்து, சினிமா எக்ஸ்பிரஸ், பலப்பல அறிவை வளக்கும் இதழ்கள்
— krs (@kryes) August 4, 2011
என் வீட்டிற்கு வந்த திருடனிடம் ” கத்தி வைத்திருக்கிறேன்” என்று மிரட்டினேன். அதையும் திருடிச் சென்றுவிட்டான்!
— ப.செல்வக்குமார் (@selvu) September 30, 2011
மாதா,பிதா,குரு, நண்பன், தெய்வம்…
— ♚ அஞ்சாநெஞ்சன் ♚ (@AnjaaNenjan) October 24, 2011
விருப்பக் கீச்சுகளை நண்பர்களோடு பகிர்ந்திட கீழே உள்ள Tweet! பொத்தானை அழுத்தவும்!