#SelvuEffect என்ற பட்டியின் கீழ் பகிரப்படும் மொக்கை கீச்சுகளின் மூன்றாவது தொகுப்பு இது!
நேரத்தை கடத்துறதுன்னு சொன்ன கார் வச்சு கடத்துறாங்கன்னு அர்த்தம் ஆகாது. இது #selvueffect la வருமா???@selvu
— Karthi S (@Carfire2) October 8, 2011
ஆயுதபூஜைனாநாளைக்கு பேப்பர் வராதாம்ல! இது தெரிஞ்சுருந்தா இன்னிக்கே ரென்டு பேப்பர்வாங்கிருப்பேன்! #SelvuEffect RT @thambi_ via @gokz87
— கரையான் (@meeranBL) October 5, 2011
நிழல பாத்து நான் பயந்த மாதிரி , என்ன பாத்து நிழல் எத்தனை முரை பயந்துச்சோ – #SelvuEffect RT @santhozn via @udanpirappe
— கரையான் (@meeranBL) October 4, 2011
என் cursor எதையோ யோசித்தபடி மின்னிக் கொண்டேயிருக்கிறது. அது எழுதி முடிப்பதற்காகக் காத்திருக்கிறேன் #SelvuEffect RT @cheethaa
— கரையான் (@meeranBL) October 17, 2011
பல முறை சொல்லியாயிற்று உன்னிடம்… ஒரு விஷயத்தை ஒரு முறைக்கு மேல் சொல்லாதே என்று. கேட்பதில்லை நீ! #SelvuEffect RT @arattaigirl
— கரையான் (@meeranBL) October 16, 2011
விதையொன்று போட்டேன், சுரை ஒன்று முளைத்தது. அச்சமோ,ஆச்சரியமோ வேண்டாம்! போட்டதும் சுரை விதைதான். #Selvueffect?!
— கோ.செந்தில்குமார் (@oorkkaaran) November 20, 2011
விலாசம் எழுதிய காகிதத்தை தொலைத்து விட்டேன் !! வீடு காணாமல் போய் விடுமோ என பயமாக உள்ளது !!
— Dream Merchant (@Alexxious) October 18, 2011
http://twitter.com/#!/NiNaiVuGaL/status/147561156939223040
http://twitter.com/#!/moorthy2/status/146979289831718912
http://twitter.com/#!/raguc/status/135005228163530752
http://twitter.com/#!/rAguC/status/149380595921850369
http://twitter.com/#!/pattaasu/status/137954368958906368
http://twitter.com/suganthanp/status/150100431022989312
http://twitter.com/suganthanp/status/153870096274685952
http://twitter.com/suganthanp/status/154416582788001792
மொக்கைகள் தொடரும்!
த்வீட்களால் ஏற்படும் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல!
தொகுப்பு : @f5here
நண்பர்களுக்கும் இந்த மொக்கைகளை அனுப்பிடுங்க, கீழே உள்ள Tweet! பொத்தானை குத்தவும்!