ட்விட்டர் பெயர் : @natchial
இயற்பெயர் : சுகந்தி
இடம் : சென்னையிலிருந்து..
சுயவிவரம் : பத்திரிக்கையாளர். பெண்ணுரிமை மற்றும் பெரியாரியத்தில் ஆர்வம். நாத்திகவாதி.
வலைமொட்டு : http://natchimakkal.blogspot.com
கீச்சுகள் சில,
வன்முறையும் அராஜகமும்ஏவப்படுவதற்கு ஏழை என்பதே இங்கு பெரும் தகுதியாக கொள்ளபடுகிறது அதிகார வர்க்கத்தால்#ஜனநாயகம்
— suganthi (@natchial) September 30, 2011
வாச்சாத்தியோகீழ்வெண்மணியோ பாதிக்கப்பட்டவனின் குரல் வறுமையிலும்ஓங்கிஒழித்துக் கொண்டேஇருத்தால்தான் இருபது வருடம்கழித்தாவது நீதிகிடைக்கிறது
— suganthi (@natchial) September 30, 2011
பரமக்குடியில் தலித்துகள் மீது நடத்தப்பட்ட அரசு வன்முறை போல்ஜாதி இந்துக்கள் மேல் நடத்தப்பட்டிருந்தால்1/2
— suganthi (@natchial) September 19, 2011
இந்நேரம் தமிழகம் அல்லோகலப்பட்டிருக்கும்.தலித்துகள்சிதறிக்கிடப்பது அரசுக்கு லாபம் 2/2
— suganthi (@natchial) September 19, 2011
உயர்சாதிகாரர்களில்பெரும்பான்மையானவர்கள்தனக்கு அடுத்துஇருக்கும் இடத்தில் தனஇனத்தவன் வந்தால்நல்லது என்று அவர்கள் இனத்தவரையேவளர்க்கிறார்கள்.
— suganthi (@natchial) September 3, 2011
பெண்களை பற்றி பேசியபடங்களை பட்டியலிடுங்கள் ப்ளிஸ்..
— suganthi (@natchial) August 29, 2011
ஊழலுக்கு எதிராக திரளும் ஆண்கள், பெண்கள்33 சதவிகித இடஒதுக்கிட்டு மசோதாவை நிறைவேற்ற இப்படி ஒன்றாகத் திரளுவார்களா?
— suganthi (@natchial) August 25, 2011
சரியான சாப்பாடும் மருத்துவமும் இல்லாததால் ஏற்படும் ஒரு பச்சிளம் குழந்தையின் மரணம், வாழ்க்கையின் அத்தனை நம்பிக்கைகளையும் தகர்த்துவிடுகிறது
— suganthi (@natchial) July 22, 2011
ஏழை மாணவர்களுடன் பழகுவதால்தான் தங்கள் வீட்டுப் பிள்ளைகள் கெட்டவார்த்தைகளை பேசக்கற்றுக் கொள்வதாக மத்தியதரவர்க்கத்தில் கருத்து நிலவுகிறது.
— suganthi (@natchial) April 29, 2011
கடந்த ஆண்டில் அதிக கோடீஸ்வரர்களை உருவாக்கியதில் இந்தியாவுக்கு முதலிடமாம்#பட்டினி சாவு அதிகமிருப்பதும் இந்தியாவிலாம்#முரணின் முரண்
— suganthi (@natchial) June 25, 2011
இளம் தலைமுறையும் சாதி அடையாளத்தை பெயருடன் சேர்த்துக் கொண்டு அலையும் போது அவநம்பிக்கை அதிகமாகிறது#என்று தணியும் இந்தக் கொடுமை
— suganthi (@natchial) May 31, 2011
போலீஸ் ஸ்டேஷனில் பாலியல் பலாத்காரம் சகஜம் என்ற கேவலமான மனநிலைக்கு பழக்கப்பட்டு விட்டோம்
— suganthi (@natchial) April 20, 2011
பரிந்துரைத்தவர் : @sowmi_
பின்பற்றுக!
Follow @natchial
இவரை பின்பற்றக் கோரி நண்பர்களுக்குப் பரிந்துரைக்க, கீழே உள்ள Tweet! பொத்தானை சுண்டுக!
Related Posts:
- கருணா சக்தி @karna_sakthi
- அருண் செல்வன் @alexxious
- ட்விட்டர் மருத்துவர்கள் குழு : @DrTamil
- சௌம்யா @arattaigirl