செப்டம்பர் 22, 2011 ஆனந்த விகடன் வலைபாயுதே பகுதியில் வெளியான நம் தமிழ் குருவிகளின் கீச்சுகள்!
பெட்ரோல் விலை தாறுமாறாக ஏறுவதால் சைக்கிளில் போகும் பசங்களையும் திரும்பி பார்க்கும்மாறுபெண்களை கேட்டு கொள்கிறேன்.
— முகில் (@Vaanmugil) September 16, 2011
இப்பவெல்லாம்நண்பனின் திருமணத்திற்கு கிப்ட்டோட போறமோ இல்லையோ சிப்ஸ் ஓட போயிடுறோம் # சரக்கு
— பிக் மைக்@ஜெயசீலன்(@antojeyas) September 16, 2011
இப்பவெல்லாம் பஸ்ல அஞ்சு பிகர் இருக்குதோ இல்லையோ அஞ்சு குடிகாரங்க இருக்காங்க..பயணத்தை கலகலப்பாகவும் கலவரமாகவும் மாற்றிவிடுகிறார்கள்
— பிக் மைக்@ஜெயசீலன்(@antojeyas) September 13, 2011
ஐயகோ இப்போது தான் வனிதா விஜயகுமார் பிரச்சனையைத் தீர்த்து வச்சோம் இப்ப சோனாவா, என்னடா தமிழக காவல்துறைக்கு வந்த சோதனை
— கானா பிரபா (@kanapraba) September 16, 2011
இலவச திட்டங்கள் என கொச்சைப்படுத்தாதீர்:-ஜெயலலிதா #நமக்கு வந்தா ரத்தம், அடுத்தவங்களுக்கு வந்தா தக்காளிச்சட்னி
— அரசு(@arasu1691) September 15, 2011
2016ல் மதிமுக ஆட்சி – வைகோ # உங்க மனதைரியத்தை பாராட்டி அன்பே வா படத்துல கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி பயன்படுத்திய சோப்பு டப்பா
— ஆல்தோட்டபூபதி (@thoatta) September 16, 2011
கிரிக்கெட்டின் மோசமான பக்கத்தை பார்த்துவிட்டோம் – தோனி # அடையாளத்திற்கு மயிலிறக சொருகி வைங்க, ஆறு மாசத்துல குட்டி போடும்.!
— ஆல்தோட்டபூபதி (@thoatta) September 13, 2011
நல்லவேளை பெரியார்,பாரதியார் காலத்துல ட்விட்டர் இல்ல, இருந்திருந்தா களத்துல எறங்காம கம்ப்யூட்டர்லயே உக்காந்தாலும் உக்காந்துருப்பாங்க
— சைக்கிள்காரன் (@CycleKaaran) September 17, 2011
நான் பெருமாள் பக்தன் -பொட்டு சுரேஷ் #மதுரைல வைகை பீச்இருக்குனு சொல்லி இருப்பாரே.he fool u sir..education no
— அறுவை சர்ஜன்(@Evanno_oruvan) September 15, 2011
எத்தன உலக சினிமா பார்த்தாலும்..இந்த “வீராசாமி” படத்த மட்டும் எங்க சுட்டதுனு கண்டுபிடிக்கவே முடியல #தி ஒரிஜினல் மூவி
— கடவுள்® (@kolaaru) September 15, 2011
நானெல்லாம் வாயை மூடிக்கொண்டு கேட்ட பாட்டி வடை சுட்ட கதையை, என் மகளிடம் சொன்னால் ஆயிரம் கேள்வி கேட்கிறாள்!!!
— Guru (@g_for_Guru) May 30, 2011
https://twitter.com/#!/Nila_Here/status/114642670391013376
விலை வாசி எகிறிடுச்சு…ஆனா, கல்யாண வீட்டில் மட்டும் 101 ரூபாய் மொய் வச்சிட்டு குடும்பத்தோட சாபிட்டுட்டு போறாங்க # திருந்துங்கப்பா
— nithu (@nithu_ji) September 15, 2011
Image Links:
http://www.vikatan.com/av/2011/09/mjcyod/images/p90.jpg
http://www.vikatan.com/av/2011/09/mjcyod/images/p91.jpg
தேடல் : @vedhalam
இந்த வார வலைபாயுதே கீச்சுகளை நண்பர்களுடன் பகிர்ந்திட கீழே உள்ள Tweet பொத்தானை அழுத்தவும்!