பெயர் : @DrTamil
விவரக் குறிப்பு :
தமிழில் கீச்சும் மருத்துவர்கள் சிலர் சேர்ந்து தமிழில் மருத்துவம் குறித்த கட்டுரைகளை எழுதவும், மக்களுக்கு ஏற்படும் ஐயங்களை தமிழிலேயே கேட்டுத் தெளிந்திடவும் உருவாக்கிய ட்விட்டர் பக்கமே @DrTamil . இந்த குழுவில் தற்போது @kmathan @DrTrm @riyazdentist @scanman ஆகியோர் உள்ளனர். எதிர்காலத்தில் பல்துறை மருத்துவர்கள் பலரும் இதில் இணைந்து சேவையாற்றக் கூடும்.
தமிழ் ட்விட்டர்கள் மருத்துவ சந்தேகங்களை இந்த ட்விட்டர் கணக்கிற்கு @ போட்டுக் கேட்டால், எங்களால் இயன்ற வரை பதில் சொல்ல முயற்சிப்போம்.
— ட்விட்மருத்துவம் (@DrTamil) May 18, 2011
@k7classic most welcome.இங்கு வழங்கப்படும் ஆலோசனைகள் கண்டிப்பாக சுய சிகிச்சைக்காக பயன்படுத்தகூடாது..ALWAYS CONSULT YOUR DOCTOR
— ட்விட்மருத்துவம் (@DrTamil) July 9, 2011
ட்விட்டரில் இணைந்த நாள் : மே 18, 2011.
வலைப்பக்கம் : http://twitmaruththuvam.posterous.com/
கீச்சுகள் சில :
உலகத்தாய்ப்பால் வாரம் – ட்வீட்டப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் facebook-ல் @drtrm எழுதியுள்ள பதிவில் விரிவாக உள்ளது http://on.fb.me/pPANpr
— ட்விட்மருத்துவம் (@DrTamil) August 1, 2011
RT @razmohan கதிரியக்க பின்விளைவுகள் http://bbc.in/kD1h4D
— ட்விட்மருத்துவம் (@DrTamil) May 20, 2011
பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுத்தால், சுரக்கும் oxytocin ஹோர்மோன் தாயின் கர்பப்பையை சுருங்க செய்து உதிரபோக்கைக் குறைக்கும்
— ட்விட்மருத்துவம் (@DrTamil) August 1, 2011
@tamilshiva gelusil contain aluminium hydroxide n magnesium trisilicate.long term use results in bone weakening(osteomalacia), renal probs
— ட்விட்மருத்துவம் (@DrTamil) July 31, 2011
அவரை,பட்டாணி போன்றவற்றில் பி6,பி12′பி’ வைட்டமின், ஃபோலிக் அமிலமம் மனதை ஆசுவாசமாக வைத்திருக்கக் கூடிய செரோட்டோனினை சுரக்க வைக்கிறது.
— ட்விட்மருத்துவம் (@DrTamil) July 20, 2011
கொழுப்பு குறைந்த தயிரில் கால்சியம் & மெக்னீசியம் நிறைந்துள்ளது.ஆழ்ந்த தூக்கம் வர உதவும் இந்த தாதுக்கள், வேகமாகவும் தூக்கத்தை வரவழைக்குமாம்.
— ட்விட்மருத்துவம் (@DrTamil) July 20, 2011
வருடந்தோறும் உலகளவில் வெறிநாய்க்கடியால் சுமார் 55,000 மனிதர்கள் இறக்கிறார்கள். பெரும்பகுதி ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில். குழந்தைகள்.
— ட்விட்மருத்துவம் (@DrTamil) July 8, 2011
my request to all tweeps..please maintain a file of all your medical records..nothing is irrelevant or unwanted..it can be REALLY helpful.
— ட்விட்மருத்துவம் (@DrTamil) July 2, 2011
கடும் உணவுக்கட்டுப்பாட்டால் புதிதாகக்கண்டுபிடிக்கப்பட்ட நீரிழிவு நோயை குணப்படுத்த வாய்ப்பிருக்கிறது http://goo.gl/7EDq9 [ஆங்கிலம்]
— ட்விட்மருத்துவம் (@DrTamil) June 24, 2011
பாடி ஸ்ப்ரே அடிப்பதால் கான்சர் வர வாய்ப்பு உள்ளதாக அறிவியல் பூர்வமான ஆதாரம் இல்லை. @alex_pandian இதைப் பாருங்கள் – http://bit.ly/lKlTum
— ட்விட்மருத்துவம் (@DrTamil) June 24, 2011
காப்பர்-டீ மற்றும் சருமத்திற்கு அடியில் பொருத்தப்படும் செயற்கை ஹார்மோன் சுரபிகள் கருத்தடைக்கு சிறந்தவை – @reuters: reut.rs/knYyoL
— ட்விட்மருத்துவம் (@DrTamil) June 24, 2011
உடல் பருமன் அதிகரிப்பதற்கு முக்கிய காரணிகள்: சிப்ஸ், வறுக்கப்பட்ட உணவுகள், சர்க்கரை அதிகமுள்ள கோலா பானங்கள் http://1.usa.gov/j7DdlA
— ட்விட்மருத்துவம் (@DrTamil) June 24, 2011
RT @razmohan குறைவாக தூங்கும் குழந்தைகள் குண்டாக வாய்ப்பு: http://bbc.in/mpdez4
— ட்விட்மருத்துவம் (@DrTamil) May 30, 2011
வறுத்த மீன் சாப்பிட்டால் வருத்தப்பட நேரிடலாம்
#health factshttp://bit.ly/kQhghQ
— ட்விட்மருத்துவம் (@DrTamil) May 28, 2011
RT @kmathan: How do you choose the best vaccination against cervical cancer? http://bit.ly/iiPhfc
— ட்விட்மருத்துவம் (@DrTamil) May 26, 2011
RT @razmohan நாய்க்கடி:செய்யவேண்டியது/செய்யக்கூடாதது http://fb.me/10OUy5Hpi
— ட்விட்மருத்துவம் (@DrTamil) May 25, 2011
உடல் பருமனை கண்டுபிடிக்க பி.எம்.அய் மட்டுமே போதுமானது அல்ல ! http://bbc.in/kUe8jT
— ட்விட்மருத்துவம் (@DrTamil) May 20, 2011
குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் போது கவனிக்க வேண்டியவை – @razmohan – http://bit.ly/iZhwAO
— ட்விட்மருத்துவம் (@DrTamil) May 19, 2011
குழந்தைகளுக்கு பாராசெடமால் (க்ரோசின்) மருந்து கொடுக்க வேண்டிய அளவு எடை மற்றும் வயதை வைத்து கணக்கிடப்பட வேண்டும் http://bit.ly/kk3Rnh
— ட்விட்மருத்துவம் (@DrTamil) May 19, 2011
இவர்களைப் பற்றி :
பலரின் பங்களிப்போடு உங்களால் ஏராளமான மொழிபெயர்ப்பு மருத்துவக் கட்டுரைகள்,தொகுப்புகள் தமிழுக்கு வளம் சேர்க்குமென நம்புகிறேன் @drtamil
— கரையான் (@meeranBL) May 18, 2011
பதிவு : @karaiyaan
follow @DRtamil
கீழே உள்ள Tweet! பொத்தானை அழுத்தி உங்கள் ட்விட்டர் நண்பர்களுக்கு பயனுள்ள இக்குழுவைப் பற்றி அறிந்திடச் செய்கலாம்!