செப்டம்பர் 1, 2011. ஆனந்த விகடன் வலைபாயுதேவில் வந்த நம் தமிழ் குருவிகளின் கீச்சுகள்!
அய்யா நடிகர்களா முதல்ல எல்லோரும் வரிப்பணத்தை கட்டுங்கஅப்பாலிக்கா உண்ணாவிரதத்தில் கலந்துக்கலாம் !
— Settaikaaran(@settaikaaran) August 24, 2011
ஊழலை ஒழிக்க லோக்பால் மட்டுமே போதாது: ராகுல் காந்தி # அப்படின்னா நாலு பாக்கெட் “ஆவின்பால்” வாங்கி அனுப்பட்டுமா?
— கனியன் (@Kaniyen) August 26, 2011
மூவருக்காக போராடுவது தர்மமல்ல: தங்கபாலு… #மூணு லட்சம் பேருக்காகப் போராடியே ஒன்னும் பண்ணல… இல்ல ஸ்ஸ்ஸார்….
— காட்டுவாசி (@kaattuvaasi) August 27, 2011
https://twitter.com/#!/piegiee/status/107488074149277696
இளங்கலைபடிப்புக்கும் அகில இந்திய நுழைவுத்தேர்வா? உயிரையும் பணயம் வைத்து முறியடிப்பேன்-கி.வீரமணி# என்ன வீரமணி கோவைல முக்கிய நபர் கைதாமே!!
— பிக் மைக்@ஜெயசீலன்(@antojeyas) August 24, 2011
அப்பார்ட்மென்ட் வாஸ்து படி இருக்கும் ஜன்னல் வழியாக சூரியனை கூட தினம் ஒருமுறை பார்த்து விடலாம், ஆனால் பக்கத்து வீட்டுக்காரனை? ம்ஹூம்.!
— ஆல்தோட்டபூபதி (@thoatta) August 13, 2011
மங்காத்தா திரைப்படம் என்ன ‘சொப்பனசுந்தரியின்’ கார் போல ஒவ்வொருத்தருக்கா கை மாறி கொண்டு இருக்கிறது
— ரோமியோ ® (@riyazdentist) August 24, 2011
மனைவியை டிவிட்டரிலும் கலாய்க்கிறார்கள் ஆண்கள். கணவனை தன் தாயிடம் கூட விட்டுக் கொடுத்து பேசுவதில்லை பெண்கள். #அவதானிப்பு
— sowmya (@arattaigirl) August 19, 2011
image links :
http://www.vikatan.com/av/2011/09/njrlmg/images/p104.jpg
http://www.vikatan.com/av/2011/09/njrlmg/images/p105.jpg
தொகுப்பு : @karaiyaan
கீழே உள்ள Tweet பொத்தானை அழுத்தி நண்பர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்!