பெயர்: கார்க்கி பவா
அறிமுகம்: சென்னையில் ஒரு மனித வள மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு ஆலோசகர். 2008 முதல் இணையத்தில் எழுதி வருகிறார். தமிழ் எழுத்துலகமும், குறும்பட முயற்சிகளும் முக்கிய பொழுதுபோக்குகள்.
வலைப்பக்கம் : http://karkibava.com
தொடர்பு கொள்ள : iamkarki@gmail.com
ட்விட்டர் பற்றி கார்க்கி உதிர்த்தது: என் மனசாட்சி. நான் சொல்ல தயங்கும் விஷயஙக்ளை சொல்ல ஒரு களம்
இவரைப் பற்றி :
@iParisal : இணையஉலகின் இளையதளபதி. இவரது Cricket Updates க்கு உலக அளவில் ரசிகர்கள் உண்டு. பிரபலங்களை நாம் தொடர, பல பிரபலங்களால் தொடரப்படுபவர் இந்த சகா.@arattaigirl: விசய் பிடிக்காதவங்க இருக்கலாம். இந்த விசய் ரசிகரை பிடிக்காதவங்க டிவிட்டர்ல கிடையாது. இனிமையான அன்பான சக கீச்சர்
![]()
@thirumarant: எப்பொழுது டிவிட்டருக்கு வந்தாலும் உற்சாகத்துடனே வருபவர்.இவரைவிட இவர் தோழிஅப்டேட் பிரபலம்.வயது வித்தியாசமின்றி அனைவருடனும் நட்பாக பழகுபவர்.
@rajanleaks: தமிழ் சினிமாவுக்கு விசய்ன்னா டுவிட்டருக்கு கார்க்கி!
![]()
இவர் குறும்படங்களுக்கான யூ-டியூப் சேனல்: http://www.youtube.com/user/iamkarki?feature=mhee
ட்விட்டரில் இணைந்த நாள் : ஆகத்து 6 2008.
இவரது ட்வீட்கள் சில:
https://twitter.com/#!/iamkarki/status/99541723608387585
https://twitter.com/#!/iamkarki/status/85685684681195520
https://twitter.com/#!/iamkarki/status/71094010562883584
https://twitter.com/#!/iamkarki/status/96834206415589378
https://twitter.com/#!/iamkarki/status/96498214999564288
https://twitter.com/#!/iamkarki/status/70374654933598208
https://twitter.com/#!/iamkarki/status/101571885183156224
https://twitter.com/#!/iamkarki/status/97901145720233984
https://twitter.com/#!/iamkarki/status/83092627599265792
https://twitter.com/#!/iamkarki/status/93254236107849728
https://twitter.com/#!/iamkarki/status/93002999139532803
https://twitter.com/#!/iamkarki/status/99310969053908993
https://twitter.com/#!/iamkarki/status/80243598871900160
https://twitter.com/#!/iamkarki/status/94753539955499008
https://twitter.com/#!/iamkarki/status/77658289978081280
https://twitter.com/#!/iamkarki/status/96990151233900544
https://twitter.com/#!/iamkarki/status/91431179269574656
நேர்காணல் @vedhalam
நண்பர்களுக்கு பரிந்துரைக்க,
Tweet